Posts

Showing posts from July, 2022

Spider

 ஜூலியா: இந்த டெக்ஸ் அண்ணாத்த இந்த மூடிய அறைக்குள் போனாலே அடிதடி இல்லாமல் வெளியே வரமாட்டார்... அண்ணே எடிட்டர் ஸார கொஞ்சம் முழுசா விட்டு வைச்சிட்டு வாண்ணே அவருகூட நான் கொஞ்சம் பேசணும். ஸாகோர் : அக்கா நீங்க ஜாகஜம் என்ற பேர்ல பேசி பேசி தான் உங்கள ஓரமா ஒக்கார உட்டாங்க ல, கொஞ்சம் பொருங்க எங்க தல எனக்கு கோடாரிக்கு பதிலா ஒரு ஏ.கே.47 கேக்க போயிருக்காரு வரட்டும்.... டைலன் நீங்களும் வந்து ஒக்காருங்க. டைலன் : (மனதில்) ஹூம் உட்கார்ர இடத்தில் கட்டின்னு தான் நிக்கிறேன் நீ வேற...